அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணி எடுக்கப்போகும் முடிவு

Sri Lankan Tamils M A Sumanthiran Election
By Laksi Jun 05, 2024 07:36 PM GMT
Report

அதிபர் தேர்தல் தொடர்பில் அனைத்து வேட்பாளர்களுடனும் கலந்துரையாடிய பின்னரே அடுத்த அதிபர் தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டணி தீர்மானிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வேட்பாளர்கள் என்ன விடயத்தை எடுத்து வருகிறார்கள் என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும், பின்னர் நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடுவோம். இதற்கு பின்னரே எங்கள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு

தமிழ் வேட்பாளர்

அதிபர் தேர்தலில், தனது தலைவர் சஜித் பிரேமதாசாவுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறியதாக தெரிவிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், அவ்வாறு நினைத்தால், அது ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டணி எடுக்கப்போகும் முடிவு | Final Decision After Talking Candidates Sumanthran

மேலும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட நில விநியோக திட்டத்தை அவர் வரவேற்றுள்ளார்.அரசாங்கத்தின் நில விநியோக திட்டம் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை களமிறக்குவதை தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கிறது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021