முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு

Mullaitivu Fishing Sri Lanka Fisherman
By Laksi Jun 05, 2024 05:49 PM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - புதுமாத்தளன் பகுதியில் இருந்து நேற்று(04) கடற்தொழிலுக்கு சென்ற படகு ஒன்றும் அதில் பயணித்த மூன்று கடற்றொழிலாளர்களும் கரை திரும்பாத நிலையில் உறவினர்களினால் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (4) நண்பகல் புதுமாத்தளன் கடற்கரையில் இருந்து கடற்தொழில் நடவடிக்கைக்காக மூவர் சென்றுள்ளனர்.

இதன்போது, உடையார் கட்டு வெள்ளப்பள்ளத்தினை சேர்ந்த 35 அகவையுடைய குடும்பஸ்தர் மற்றும் திருகோணமலையினை சேர்ந்த குடும்பஸ்தர், மன்னாரினை சேர்ந்த ஒருவரும் சென்றுள்ளனர்.

நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

காவல் நிலையத்தில் முறைப்பாடு

இவர்கள் இன்று (5) மாலை வரை கரை திரும்பாத நிலையில் அவர்களை காணவில்லை என புதுக்குடியிருப்பு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு | Three Fishermans Missing In Mullaitivu

இந்த முறைப்பாட்டினை புதுக்குடியிருப்பு வெள்ளப்பள்ளம் உடையார் கட்டு பகுதியில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 35 அகவையுடைய குடும்பஸ்தரின் மனைவி மேற்கொண்டுள்ளார்.

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

நாளை திறக்கப்படவுள்ள பாடசாலைகள்: வெளியாகியுள்ள தகவல்

தேடும் நடவடிக்கை

இது தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் சங்க தலைவரிடம் கேட்டபோது படகு ஒன்றில் தொழிலுக்கு சென்றவர்கள் கரை திரும்பாத நிலையில் ஏனைய கடற்தொழிலாளர்களின் இரண்டு படகுகள் சென்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

முல்லைத்தீவில் இருந்து கடற்றொழிலுக்கு சென்ற மூவர் மாயம்: காவல் நிலையத்தில் முறைப்பாடு | Three Fishermans Missing In Mullaitivu

இந்நிலையில், கடற்தொழில் சங்கம் மற்றும் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம்,கடற்படையினர்,ஆகியோருக்கு இந்த தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்தும் அவர்களை தேடும் நடவடிக்கையில் ஏனைய கடற்தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை: கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021