குழந்தை பொருட்களில் அவதானம்: டயப்பர்களை முறையற்று விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம்

Sri Lanka Money Law and Order
By Pavi Sep 24, 2026 10:58 AM GMT
Report

சந்தையில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களில் பதிவு செய்யப்பட்ட இறக்குமதியாளரின் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட அத்தியாவசிய தகவல்களை குறிப்பிடாமல், சட்டவிரோதமாக மொத்த விநியோகத்தில் ஈடுபட்ட இரு நிறுவனங்களுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

குறித்த நிறுவனங்கள் தெஹிவளை மற்றும் தெமட்டகொட பகுதிகளைச் சேர்ந்தது என தெரிவிக்கபட்டுள்ளது. 

இந்த இரு நிறுவனங்களுக்கும் மொத்தமாக 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து புரத குக்கீஸ்: இலங்கை விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு

நுகர்வோர் விவகார அதிகார சபை

நுகர்வோரிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நுகர்வோர் விவகார அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்புகளின்போது, குறித்த டயப்பர்கள் விதிமுறைகளுக்கு முரணான வகையில் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பொருட்களில் அவதானம்: டயப்பர்களை முறையற்று விநியோகித்த நிறுவனங்களுக்கு அபராதம் | Fine 2 Companies Improper Distribution Of Diapers

இதன்படி, நேற்று (23) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட தெஹிவளை நிறுவனத்திற்கு 1 இலட்சம் ரூபாயும், தெமட்டகொட நிறுவனத்திற்கு 10 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தை டயப்பர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பொருட்களை கொள்வனவு செய்யும்போது, பொதுமக்கள் அவற்றின் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட லேபிள் தகவல்களை அவதானிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இவ்வாறான பொருட்களைப் பயன்படுத்தும்போது அவை கிழிதல் அல்லது வேறு தரக்குறைபாடுகள் காணப்பட்டால், அலுவலக நேரங்களில் 1977 என்ற இலக்கத்திற்கு அழைத்து உடனடியாக முறைப்பாடு செய்யுமாறும் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மாயமான தங்கக் கிரீடம் - தீவிர விசாரணை ஆரம்பம்

சபரிமலை ஐயப்பன் கோயிலின் மாயமான தங்கக் கிரீடம் - தீவிர விசாரணை ஆரம்பம்

ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை

ஈஸ்டர் தினத் தாக்குதல் பிரதான சூத்திரதாரி யார்..! சபையில் வெடித்த சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017