சட்டத்தை பின்பற்றாத ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்! அபராதம் விதித்தது இந்திய நீதிமன்றம்
India
Sri Lanka
Court
By Vasanth
இந்திய சட்டத்தை பின்பற்றாத குற்றத்துக்காக, இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு இந்திய நீதிமன்றம் 50,000 ரூபா அபராதம் விதித்துள்ளது தீர்ப்பளித்துள்ளது.
புதுடில்லியின் நீதிமன்றம் ஒன்றே இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. தொழில் செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் “போஷ்” சட்டத்தின் கீழ் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,
4ம் ஆண்டு நினைவஞ்சலி