யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கம் காட்டில் பற்றியது தீ

Jaffna Fire
By Erimalai Mar 30, 2026 06:02 PM GMT
Report

 யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணல்காடு சவுக்கம் காட்டில் இன்று(30) பிற்பகல் தீபரவல் ஏற்பட்டிருந்தது

அதனை கட்டுப்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அறிவுறுத்தலின் பேரில் உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறித்த சவுக்கு மர காட்டிற்கு அடிக்கடி விஷமிகள் தீவைப்பது பல வாரங்களாக நடைபெற்று வருவதுடன் நாளாந்தம் சுமார் 50 க்கு மேற்பட்ட விறகு வியாபாரிகள் சவுக்கம் விறகுகளை வெட்டி விறகு தேவைக்காக கொண்டு செல்லப்படுவதும் குறிப்பிடதக்கது.

தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைவு

தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைந்திருந்தனர். தீ பற்றிய பகுதியை வனவள திணைக்கள அதிகாரிகளும் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.

யாழ்ப்பாணம் மணல்காடு சவுக்கம் காட்டில் பற்றியது தீ | Fire Breaks Out In The Soukkam Forest In Manalkadu

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்

யாழ்ப்பாண வைத்தியசாலை ஒன்றில் மாணவனுக்கு மறுக்கப்பட்ட சிகிச்சை : வெளிவந்த தகவல்

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு : புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016