பண்டிகை கால வியாபாரம் : வீழ்ச்சி அடைந்துள்ள பட்டாசு உற்பத்தி

Christmas Sri Lanka Economy of Sri Lanka
By Raghav Dec 22, 2024 10:40 AM GMT
Report

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ (Dinesh Fernando) இன்று (22.12.2024) ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருள்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளில் 90 சதவீதமானவை விற்பனை செய்யப்படாமல் எஞ்சியுள்ளன.

2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் : வெளியான நாட்காட்டி

2025 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் : வெளியான நாட்காட்டி

நத்தார் பண்டிகை 

அப்போது உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடப் பிறப்பின் போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பண்டிகை கால வியாபாரம் : வீழ்ச்சி அடைந்துள்ள பட்டாசு உற்பத்தி | Firecracker Manufacturing Industry Is In Decline

சிலர் அனுமதிப்பத்திரம் பெறாமலும் சில தரமற்ற பட்டாசுகளை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை, அவற்றுக்கான உற்பத்தி செலவுகளையேனும், மீளப்பெறுவதற்கு அவற்றைக் குறைந்த விலையில் சந்தைக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை சில உற்பத்தியாளர்கள் முன்னெடுத்துவருவதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரிப்பு!

யாழ். மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இடப்பெயர்வு - வி.மணிவண்ணன்

யாழ். மக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத இடப்பெயர்வு - வி.மணிவண்ணன்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016