கிறிஸ்மஸ் காலத்தில் இந்தப் பொருளை நாடாத மக்கள் - உற்பத்தியாளர்கள் கவலை
sales
christmas-season
firework
By Jaso
கிம்புலாபிட்டிய பாரம்பரியமிக்க சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பட்டாசு உற்பத்தியாளர்கள் இந்த நத்தார் பண்டிகை காலத்தில் பட்டாசு விற்பனையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் தொழில்துறை கடும் நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் இக்காலத்தில் பட்டாசுகளை வெளியில் இருந்து கொள்வனவு செய்வதற்கு அதிகளவான மக்கள் வருகை தருவதாகவும், ஆனால் இம்முறை அவ்வாறான நிலைமை இல்லை எனவும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி