உறவினர்களின் கதறல்களுக்கு மத்தியில் விடைபெற்ற யாழ்.மீனவர்கள்! (காணொளி)

Death Jaffna Fishermen SriLanka
By Chanakyan Feb 02, 2022 11:02 AM GMT
Report

கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலுக்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் திகதியன்று சடலமாக மீட்கப்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயனை சேர்ந்த மீனவர்களான யோசேப் பிரேம்குமார் மற்றும் அருண்குமார் தணிகைமாறன் ஆகிய இருவரது இறுதிக் கிரியையகள் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இருவரின் சடலங்களும் பிரேத பரிசோதனை முடித்து நேற்றைய தினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது இல்லத்திற்கு, சடலங்க கொண்டுவரப்பட்டு வத்திராயன் - உதய சூரியன் விளையாட்டு கழகத்திற்க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு அங்கிருந்து வத்திராயன் இந்து மயானத்தில்பிற்பகல் 6.30 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இவ் இறுதி நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஞானம் சிறிதரன், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் வே.பிரசாந்தன், வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமரச தலைவர் க.சண்மிகநாதன் உட்பட பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தமது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.  


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026