ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

By Sumithiran Jul 21, 2024 07:23 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஹிக்கடுவ ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் நான்கு பேர் மீட்கப்பட்டதாகவும், ஒரு மாணவர் உயிரிழந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

எசல போயா தினத்தன்று விபத்தில் சிக்கிய ஐந்து மாணவர்களும் வீடுகளை விட்டு வெளியேறி ஹிக்கடுவ ஆற்றில் குளிப்பதற்குச் சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கிய மாணவர்கள்

அங்கு, ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கியுள்ளனர்.இதனையடுத்து உள்ளூர்வாசிகளால் அவர்களில் நான்கு பேரைக் காப்பாற்ற முடிந்தது. 16 வயதுடைய மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், அவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறை உயிர்காக்கும் படையினரும் பிரதேசவாசிகளும் ஈடுபட்டனர்.

ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் | Five Students Drown One Student Dies

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : கிளப் வசந்தவின் மனைவி குறித்து வெளியான புதிய தகவல்

அத்துருகிரிய துப்பாக்கிச் சூடு : கிளப் வசந்தவின் மனைவி குறித்து வெளியான புதிய தகவல்

மாணவனின் சடலம்

ஹிக்கடுவ தொடருந்து பாலத்திற்கு அருகில் இன்று(21) காலை மாணவனின் சடலம் மிதந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆற்றில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம் | Five Students Drown One Student Dies

இந்த மாணவன் எல்பிட்டிய இகல்கந்த புதிய வீடமைப்புப் பகுதியைச் சேர்ந்தவர்.  

முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பாளரின் நியமனம் சர்ச்சை: கைவிரித்தது பொதுச்சேவை ஆணைக்குழு

முன்னாள் வடமாகாண கல்விப்பணிப்பாளரின் நியமனம் சர்ச்சை: கைவிரித்தது பொதுச்சேவை ஆணைக்குழு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026