நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : அதிரவைக்கும் காணொளி காட்சிகள்
Flood
Nepal Crisis
By Jaso
நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் ஒரு பெரிய மலைப்பகுதி நொடிகளில் சரிந்து ஆற்றில் விழுந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ஆற்றில் சரிந்து விழுந்த பெரிய மலைப்பகுதி
முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெய்டே அருகே ஒரு பெரிய மலைப்பகுதி வெறும் ஆறு வினாடிகளில் காளி கண்டகி ஆற்றில் சரிந்தது.
https://t.co/aZPhqaaB6u
— Indian Observer (@ag_Journalist) September 28, 2026
சார் தாம் யாத்ரீகர்களால் எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில், நிலச்சரிவுவின்போது உள்ளூர்வாசிகள் பீதியில் அலறுவது கேட்கிறது. இந்தச் சம்பவம் தற்காலிகமாக ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மற்றொரு காணொளியில், நிலச்சரிவு ஏற்பட்டபோது மரங்களுடன் ஒரு வீடு பள்ளத்தாக்கிற்குள் அடித்துச் செல்லப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |