ஸ்லோவேனியாவில் மிக மோசமான இயற்கை பேரழிவு - 6 பேர் பலி
By Vanan
ஸ்லோவேனியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 6 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய வெள்ள அனர்த்தம் அந்நாட்டின் வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
பெருமளவானோர் பாதிப்பு

இந்த பேரழிவால் ஏற்பட்ட பொருட் சேதம் 500 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்லோவேனியாவின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி