பொது பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கத் தயார்: பொன்சேகா பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sarath Fonseka Sri Lanka Politician Ministry of Defense Sri Lanka
By Sathangani Apr 14, 2025 07:34 PM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கினால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தனக்கு அத்தகைய பொறுப்பு வழங்கப்பட்டால் அதை ஏற்கத் தயங்க மாட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், ஜனாதிபதி அனுர குமார தலைமையிலான திசைகாட்டி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு அவர் பங்களிக்கவில்லை என்பதால், அத்தகைய பொறுப்பை கேட்க தனக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

சூப்பர் முஸ்லிம் தீவிரவாத சித்தாந்தம்: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை

சூப்பர் முஸ்லிம் தீவிரவாத சித்தாந்தம்: ஜனாதிபதி அநுர விடுத்துள்ள எச்சரிக்கை

தீவிரவாத சித்தாந்தம்

பொது பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்கத் தயார்: பொன்சேகா பகிரங்கம் | Fonseka Ready Accept Minister Of Public Security

இதேவேளை, முஸ்லிம் சமூகத்திற்குள் "சூப்பர் முஸ்லிம்" என்ற ஒரு தீவிரவாத சித்தாந்தம் உருவாக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

எனினும், இது சாதாரண முஸ்லிம்களின் விருப்பம் அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சூப்பர் முஸ்லிம் என்ற இந்த சித்தாந்தம் ஒரு சிதைந்த தீவிரவாதப் போக்குக்கு இட்டுச் செல்வதாகவும் ஜனாதிபதி அநுர கூறியுள்ளார்.

இதன்படி, அவை தொடர்பான முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.   

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் : சுமந்திரன் வலியுறுத்தல்

தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் : சுமந்திரன் வலியுறுத்தல்

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சஜித்

அநுர அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள சஜித்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025