சிறிலங்கா நாடாளுமன்றத்தில் திருடப்படும் சாப்பாட்டுப் பொதிகள்! திடீரென எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Food
SriLanka
SriLanka Parliament
2 crore
By Chanakyan
நாடாளுமன்றத்தில் அடிக்கடி உணவுப் பொருட்கள் களவாடப்படுவதை தடுப்பதற்காக ஊழியர்களின் பொதிகளை திடீரென சோதனையிடும் நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் குறிப்பாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியில் செல்லும் சந்தர்ப்பங்களில் அதிகளவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வரவழைக்கப்படும் உணவு பொருட்களில் சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான உணவு பொருட்கள் வீண் வீரயம் மற்றும் மோசடிகளால் இழக்கப்படுவதாக கணக்காய்வு விசாரணைகளில் அண்மையில் தகவல் வெளியாகி இருந்தது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி