மட்டக்களப்பிற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள்

Batticaloa Australia
By Rusath Dec 22, 2025 12:19 PM GMT
Report

மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடம் கிராமத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாழை குளம் பறவைகள் சரணாலயத்திற்கு இலட்சக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் மீண்டும் தற்போது வந்துள்ளதை அவதானிக்க முடிமுடிவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக குருக்கள்மடம் ஏத்தாலைக்குளத்தை அண்மித்த ஈரநிலப் பகுதிகளில் Australian White Ibis என்ற புலம்பெயர் பறவைகளே தற்போது வந்துள்ளதைக் காணமுடிகின்றது.

மட்டக்களப்பிற்கு மெருகூட்டும் பறவைகள்

இந்தப்பறவைகளின் வருகை அப்பகுதிக்கு மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தின் இயற்கை வனப்பிற்கு மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

மட்டக்களப்பிற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள் | Foreign Birds Flocking To Batticaloa

 இப்பறவை இனம் வருடாந்தம் மார்கழி, தை, மாதங்களில் இப்பிரதேசத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வருகை தருவதாகவும் பின்னர் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குஞ்சுகளுடன் அவுஸ்ரேலியா நாட்டிற்குத் திரும்பிச் செல்வதாகவும், சூழலியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இக்காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கதக்க பறவைகளின் அழகை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டவர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

கழிவுகளை வீசும் சிலரின் பொறுப்பற்ற செயற்பாடு

இந்நிலையில் அப்பறவைகள் அமைந்துள்ள சரணாலயப் பகுதியில் சிலர் பொறுப்பற்ற வித்தில் தொடர்சியாக கழிவுகளையம் வீசி வருகின்றனர்.

மட்டக்களப்பிற்கு வந்து குவியும் வெளிநாட்டு பறவைகள் | Foreign Birds Flocking To Batticaloa

இவ்வாறு வீசப்படும் கழிவுகளை இப்பறவைகள் உண்பதால் இறந்து அழியும் அபாயகரமான சூழல் காணப்படுகிறது. அதுபோல் இப்பறவைகளை சிலர் இறைச்சிக்காக வேட்டையாடி வருவதாகவும், அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

போதை வியாபாரிகள் தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு வாள்வெட்டு

போதை வியாபாரிகள் தொடர்பில் தகவல் வழங்கியவர்களுக்கு வாள்வெட்டு

கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

கிரவல் அகழ்விற்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019