சரத் பொன்சோகாவிற்கு முன்னாள் இராணுவத் தளபதி பதிலடி
SJB
R M Ranjith Madduma Bandara
Sarath Fonseka
By Sumithiran
ஐக்கிய மக்கள் சக்தியின் தனது உறுப்புரிமை தொடர்பில் கட்சியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளிப்படுத்திய ஆட்சேபனை குறித்து முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தனது மட்டத்திற்கேற்ப மற்றவர்களை அளப்பதாகவும், இராணுவத்தின் ஒழுக்கத்திற்கு அமைவாக தான் செயற்படுவார் எனவும் விவாதங்களில் ஈடுபட மாட்டார் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பு
கொழும்பில் தனியார் ஊடகமொன்றுடன் இடம்பெற்ற நேர்காணலின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாண் இராணுவத்தளபதி தயா ரத்நாயக்கா ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை தொடர்பில் பொன்சோக தெரிவித்த விமரசனத்ற்கு அந்த கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி