ஆப்கான் முன்னாள் நிதியமைச்சர் அமெரிக்காவில் தற்போது கார் சாரதி (படங்கள்)

United States of America Afghanistan Taliban War Afghanistan
By Sumithiran May 25, 2022 01:49 PM GMT
Report

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்கு முன்னர் காபூலில் $6 பில்லியன் பட்ஜெட்டை சமர்ப்பித்த முன்னாள் நிதியமைச்சர் காலித் பயண்டா ஆவார்.

அவர் தற்போது தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வோஷிங்டனில் கார்ச்சாரதியாக பணிபுரிகிறார்.

ஆப்கான் முன்னாள் நிதியமைச்சர் அமெரிக்காவில் தற்போது கார் சாரதி (படங்கள்) | Former Finance Minister Of Afghan Taxi Driver Us

இது தொடர்பில் அவர் வோஷிங்டன் போஸ்டிடம் கூறுகையில்,

தற்போது ஒரு கார் சாரதியாக ஆறு மணி நேர சேவைக்கு சுமார் $150 சம்பாதிப்பதாக தெரிவித்தார்.

ஆப்கான் முன்னாள் நிதியமைச்சர் அமெரிக்காவில் தற்போது கார் சாரதி (படங்கள்) | Former Finance Minister Of Afghan Taxi Driver Us 

கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு தப்பிச் சென்றார்.

அவர் நிதியமைச்சராக இருந்த காலத்தில், பல உலக மாநாடுகளில் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்துவப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025