அரசியல்வாதிகளிடையே மோதல் -காவல் நிலையத்தில் மயங்கி சரிவு

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lanka
By Sumithiran Dec 13, 2022 09:29 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தம்மை தாக்கியதாக நபரொருவர் காவல் நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் அங்கு மயங்கி விழுந்துள்ளார்.

பண்டாரகம காவல் நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த நபர் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தை மீது தாக்குதல்

அரசியல்வாதிகளிடையே மோதல் -காவல் நிலையத்தில் மயங்கி சரிவு | Former Organizer Who Was Attacked By Mp

தேசிய சுதந்திர முன்னணியின் முன்னாள் அமைப்பாளர் விஸ்வநாத் டி அல்விஸ் என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவிடம் கேட்டபோது, ​​அவ்வாறான தாக்குதல்களில் தாம் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.

மெய்ப்பாதுகாவலரின் முறைப்பாடு

அரசியல்வாதிகளிடையே மோதல் -காவல் நிலையத்தில் மயங்கி சரிவு | Former Organizer Who Was Attacked By Mp

இதேவேளை, குறித்த நபர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை தாக்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினரின் பிரதான மெய்ப்பாதுகாவலரும் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பிரிவு சிரேஷ்டகாவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி காவல் அத்தியட்சகர் உபாலி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், பண்டாரகம காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல் பரிசோதகர் ஆர்.சி.ராஜபக்ச, சிறு முறைப்பாடு பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி உப காவல் பரிசோதகர் சி.சர்மிந்த ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026