சிறுத்தை இறைச்சி விற்பனை - நால்வர் கைது!
Sri Lanka Police
Nuwara Eliya
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Pakirathan
சிறுத்தை ஒன்றை கொன்று அதன் இறைச்சியை விற்பனை செய்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொகவந்தலாவை, கொட்டியாகல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொட்டியாகல காட்டுப்பகுதியில் தேயிலை மலையை அண்மித்த பகுதியில் கம்பிக்கூடு வைத்து சிறுத்தை வேட்டையாடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நேற்று(13) மாலை கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொகவந்தலாவை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி