பிரான்ஸுக்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் !

Emmanuel Macron France World
By Shalini Balachandran Sep 05, 2024 08:13 PM GMT
Report

பிரான்ஸின் (France) புதிய பிரதமராக பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மிசேல் பார்னியேரை (Michel Barnier) ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் (Emmanuel Macron) நியமித்துள்ளார்.

குறித்த விடயமானது எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 73 வயதான மிசேல் பார்னியேர் 2016 தொடக்கம் 2021 வரை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா (Britain) வெளியேறுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

ஒலிம்பிக் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலன்

ஒலிம்பிக் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம் : பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொன்ற காதலன்

மூத்த உறுப்பினர்

மிசேல் பார்னியேர் புரூசெல்ஸ் நகரில் மிகவும் பிரபலமானவராக இருந்தாலும், பிரான்ஸ் நகரில் அவ்வளவு பிரபலமானவர் அல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸுக்கு நியமிக்கப்பட்ட புதிய பிரதமர் ! | France Appoints New Prime Minister

மேலும், அவர் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

ரஷ்யாவின் பாய்ச்சலை எதிர்கொள்ளத் தயாராகும் ஜேர்மனி

இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நாடுகடத்தப்பட்ட சீனப்பிரஜை: வெளியான காரணம்

இலங்கையில் இருந்து மாலைதீவுக்கு நாடுகடத்தப்பட்ட சீனப்பிரஜை: வெளியான காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018