ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிவாயுக்களின் விலை அதிகரிப்பு
European Union
price
gas
By Vanan
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் மறுசீரமைக்கப்படும் கட்டணங்களின் பிரகாரம் எரிவாயுக்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம் பிரான்ஸ்சிலும் வழமைபோல இம்முறையும் எரிவாயு உள்ளிட்ட சில கட்டண உயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் பிரான்ஸ்சில் இளம் தந்தைமாருக்கான மகப்பேற்று விடுமுறையும் 11 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி