ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dhilak Apr 24, 2026 12:20 PM GMT
Report

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) பெயரையும், அதன் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்தி நிதி மோசடிகள் மற்றும் தனிநபர் தகவல்களைத் திருடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அழைப்பு மைய இலக்கத்தைப் போன்றே தோற்றமளிக்கும் +94115226126, +0115226126 ஆகிய எண்கள் மற்றும் 0771167739, 0742756098 ஆகிய கையடக்கத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகப் பொதுமக்களைத் தொடர்பு கொள்ளும் மோசடியாளர்கள், அவர்களை ஏமாற்றித் தகவல்களைப் பெற்று வருவதாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரசாங்க இலச்சினையைப் பயன்படுத்தி ஒரு போலிச் செயலியை உருவாக்கியுள்ள மோசடியாளர்கள், அதன் மூலம் டிஜிட்டல் அடையாள அட்டை அல்லது ஈ-அடையாள அட்டைக்கான (e-NIC) பதிவுகளை மேற்கொள்வதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

ரணிலின் வீட்டுக்கு விரைந்த சிஐடி : மனைவியிடம் வாக்குமூலம் பதிவு

தனிநபர் விபரங்கள்

இவ்வாறான எந்தவொரு பதிவுகளையும் தமது திணைக்களம் தொலைபேசி வாயிலாகவோ அல்லது செயலி மூலமாகவோ முன்னெடுப்பதில்லை என்பதை ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை | Fraud Using Name Of Dept Of Registration

குறிப்பாக, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள https://drpgov-lk[.]com என்ற போலி இணையதள முகவரியையோ அல்லது சந்தேகத்திற்குரிய தொலைபேசி அழைப்புகளையோ நம்பித் தனிநபர் விபரங்களை வழங்க வேண்டாம் எனப் பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மோசடி வலைப்பின்னல்களில் சிக்கி பணத்தையோ அல்லது தனிப்பட்ட தகவல்களையோ இழக்காமல் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

ஹெக்கர் திருடிய 2.5 Million பணம் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

ஹெக்கர் திருடிய 2.5 Million பணம் - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

வாகன இலக்கத் தகடுகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது காரணம்

வாகன இலக்கத் தகடுகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியானது காரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016