நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை குறைப்பு!
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lankan Peoples
By Dhilak
நள்ளிரவு முதல் பெட்ரோலின் விலையை குறைக்க இலங்கை பெட்ரொலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 414-லிருந்து ரூ. 15 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விலை திருத்தம்
இதேவேளை, ஒரு லீற்றர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூ. 495-லிருந்து ரூ. 20 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 475 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 5 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்