எரிபொருள் கொள்வனவிற்கு மீண்டும் QR முறை

Fuel Price In Sri Lanka Ceylon Petroleum Corporation Sri Lanka Fuel Crisis
By Sumithiran Mar 01, 2026 05:16 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஈரானில் ஏற்பட்ட அசாதாரண சூழலை அடுத்து இலங்கையில் நுகர்வோர் பீதியடைந்து எரிபொருளை சேமித்து வைத்தால், எரிபொருள் விநியோக அமைப்பின் மீதான அழுத்தம் அவர்களை மீண்டும் QR முறையை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்று எரிசக்தி துணை அமைச்சர் அக்ரம் இலியாஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதால், மக்கள் தேவையில்லாமல்  பீதி அடையக்கூடாது என்று அமைச்சர் வலியுறுத்துகிறார்.

எரிபொருள் கையிருப்பு

நாட்டில் தற்போதைய எரிபொருள் இருப்பு குறித்து கருத்து தெரிவித்த அவர், 37 நாட்களுக்கு போதுமான பெட்ரோல், 35 நாட்களுக்குரிய டீசல், 47 நாட்களுக்குரிய விமான எரிபொருள் மற்றும் 30 நாட்களுக்கு மேல் சூப்பர் டீசல் கையிருப்பில் உள்ளது.

எரிபொருள் கொள்வனவிற்கு மீண்டும் QR முறை | Fuel Qr System To Be Implemented Again

அடுத்த சில மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் ஓடர்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன, மேலும் நாட்டில் எரிபொருள் இருப்பு பெறப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கை தனது பெரும்பாலான எரிபொருளை சிங்கப்பூர், மலேசியா மற்றும் கொரியா போன்ற நாடுகளிலிருந்து வாங்குவதால், விநியோகம் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வழக்கத்தை விட எரிபொருளை சேமித்து வைக்க முயற்சி

இருப்பினும், மக்கள் வழக்கத்தை விட அதிகமாக எரிபொருளை சேமித்து வைக்க முயற்சித்தால், எரிபொருள் போக்குவரத்து வலையமைப்பு சீர்குலைந்துவிடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் கொள்வனவிற்கு மீண்டும் QR முறை | Fuel Qr System To Be Implemented Again

இதன் காரணமாக, கொள்கலன்களில் எரிபொருள் சேர்ப்பதை உடனடியாக நிறுத்துமாறு காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க காவல்துறை தலையீடு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைத் தொடர பெட்ரோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களின் விடுமுறைகள் கூட இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் தற்போது விநியோக நடவடிக்கைகள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : ஓமான் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : ஓமான் கடல் பகுதியில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

புதிய பயங்கரவாத தடைச் சட்டம் குறித்து சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025