கடற்றொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அனுமதி

Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar Cabinet Decisions
By Abi Apr 07, 2026 05:49 AM GMT
Report

கடற்தொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 20ம் திகதி முதல் நடைமுறைக்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் முகம்கொடுக்கும் சிரமங்கள் குறித்து கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய போதே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

உதைபந்தாட்டத்தில் புதிய மைல்கல்: மகுடம் சூடிய நாவாந்துறை சென். மேரிஸ் கழகம்

தொழிலை முன்னெடுப்பதில் சிரமம்

குறித்த கலந்துரையாடலில், சிறிய படகுகளுக்கென ஒரு லீற்றருக்கு 50 ரூபாவும் பலநாள் கடற்தொழில் படகுகளுக்கென ஒரு பயணத்திற்கு 150,000 ரூபா மானியம் வழங்கப்படும்.

கடற்றொழில் படகுகளுக்கென எரிபொருள் மானியம் வழங்க அனுமதி | Fuel Subsidy For Fishing Boats

உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடற்தொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுப்பதில் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இதனால் கடற்தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை குறைக்கும் வகையில் அவர்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க வேண்டும் என இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.    

இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கேக் விவகாரம் : தொடரும் விசேட விசாரணை

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

மீண்டும் விறகு அடுப்புக்குத் தள்ளப்பட்ட மக்கள்...! அசேல சம்பத் கடும் சாடல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026