எரிபொருள் விநியோகம் - ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

Sri Lanka Lanka IOC Sri Lanka Fuel Crisis
By Sumithiran Jul 03, 2022 06:22 PM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கான எரிபொருள் விநியோகத்தை நிறுத்திய நிலையில் தற்போது IOC நிறுவனமே தனது எரிபொருள் நிரப்பு நிலையங்களூடாக எரிபொருளை விநியோகித்து வருகிறது.

இந்த நிலையில் தற்பொழுது திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு பூராகவும் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், எனினும் நாட்டுக்கு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் IOC எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான ஆராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினமும் IOC நிறுவனம் முடியுமான அளவு எரிபொருள் விநியோகத்தை மேற்கொணடதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடு பூராகவும் 80 எரிபொருள் தாங்கி ஊர்திகளே எரிபொருள் விநியோக செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023