முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka New Gazette
By Kalaimathy Aug 16, 2022 07:02 AM GMT
Report

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் (Full face Hemmet) அணிவது தொடர்பான சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணிவது தொடர்பான புதிய விதிமுறைகளுடன், முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பான சட்டத் தளர்வு தொடர்பிலும் வர்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 158வது பிரிவின் கீழ், 2022,ஜூலை 7, அன்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரால், இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

புதிய வர்த்தமானி வெயிடப்பட்டுள்ளது

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய அறிவிப்பு! | Full Face Helmet New Law Rider Issued Gazette Sls

அதேநேரம் மோட்டார் சைக்கிள்களை ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் பாதுகாப்பு தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறைகளுடன் புதிய வர்த்தமானி அறிவிப்பு (2287/28) வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த தலைக்கவசங்கள், இலங்கை தரநிலை விவரக்குறிப்பின் வகை B பாதுகாப்பு தலைக்கவசங்கள் அல்லது அவ்வப்போது பாதுகாப்பு தலைக்கவசங்களுக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் தரநிலைகளாக வகைப்படுத்தப்பட வேண்டும்.

காவல்துறை, முப்படையினருக்கு விதிவிலக்கப்பட்டுள்ளது

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் தொடர்பில் புதிய அறிவிப்பு! | Full Face Helmet New Law Rider Issued Gazette Sls

அத்தகைய பாதுகாப்பு தலைக்கவசம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட SLS தயாரிப்பு சான்றிதழ் அடையாளத்தை கொண்டிருக்க வேண்டும். அந்த ஹெல்மெட்கள் அவற்றின் வெளிப்புற மேற்பரப்பில் இருந்து ஒளி பிரதிபலிக்கக் கூடாது.

பாதுகாப்பு தலைக்கவசங்களில் அதிர்ச்சியை உறிஞ்சும் லைனர், சின் ஸ்ட்ரொப், பஃபர் பேடிங் மற்றும் ஹெட் பேண்ட் ஆகியவை இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், குற்றத்தடுப்பில் ஈடுபடும் காவல்துறை அதிகாரி அல்லது சிறிலங்கா இராணுவம், கடற்படை அல்லது விமானப்படை உறுப்பினர்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025