நாடு முழுவது முழுநேரப் பயணத்தடை! - கோட்டாபய அறிவிப்பு
Corona
Gotabhaya Rajapaksa
Travel Ban
SriLanka
By Chanakyan
நாடுமுழுவதும் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ள முழுநேரப் பயணத் தடை ஜூன் 7 வரையில் தளர்வின்றித் தொடரும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
முன்னர் அறிவிக்கப்பட்டதைப போன்று மே 31 மற்றும் ஜூன் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்