காணாமல் போனோர் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடு : குற்றச்சாட்டை மறுக்கும் OMP

Missing Persons Sri Lanka Budget 2026
By Sathangani May 28, 2026 07:07 AM GMT
Report

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் இந்த ஆண்டு 370 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக இதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்த 10 மில்லியன் ரூபாய் நிதி நிறுத்தப்பட்டுள்ளதாக, 'காணாமல் போனவர்களின் குடும்பங்கள்' அமைப்பின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகளையடுத்தே இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

வெளிநாடொன்றிலிருந்து நாடுகடத்தப்பட்ட ஏழு இலங்கையர்கள்

 370 மில்லியன் ரூபாய்

இது குறித்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த கருத்துத் தெரிவிக்கையில், "மூலதனச் செலவுகள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் பாதீட்டுத் திட்டத்தின் ஊடாகத் தனியாக வழங்கப்படுகின்றன.

காணாமல் போனோர் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடு : குற்றச்சாட்டை மறுக்கும் OMP | Funding Allocation For Families Of Missing Persons

அதேநேரம், இந்த 370 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடானது காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்பான செயல்பாடுகளுக்காகவே பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டுத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக அரசாங்கம் ஒரு தனிக்குழுவை நியமித்துள்ளது, குடும்பங்களுக்கான இடைக்கால நிவாரணக் கொடுப்பனவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும் தற்காலிகக் கொடுப்பனவு மட்டுமே.

தங்களது அன்புக்குரியவர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காகவே தற்போது இந்தத் தனிக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம்

காற்றாலை திட்டத்திற்கு எதிராக பூநகரியில் வெடித்த போராட்டம்

காணாமல் போன சம்பவங்கள்

2000 இற்குப் பின்னர் பதிவான 6,700 காணாமல் போன சம்பவங்கள் குறித்து காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் இதுவரை தொடர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதோடு, தற்போது 4,700 குடும்பங்கள் இந்த இடைக்காலக் கொடுப்பனவைப் பெற்று வருகின்றன.

காணாமல் போனோர் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடு : குற்றச்சாட்டை மறுக்கும் OMP | Funding Allocation For Families Of Missing Persons

ஒவ்வொரு அரசாங்கமும் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்குப் போதிய நிதியை வழங்கி, அதன் பணிகளைத் தடையின்றித் தொடர அனுமதித்துள்ளன.

அதேபோல, தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இவ்வாறான கொடுப்பனவுக் குறைப்புக்கள் எதுவும் செய்யப்படவில்லை“ என மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசாங்கம்

புதிய ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகம் செய்யும் அரசாங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015