காலி போராட்ட களத்தில் பௌத்த மதத்திற்கு எதிராக வேலைத்திட்டங்கள் நடக்கின்றனவா... இளம் பௌத்த பிக்கு தகவல்

Galle Face Protest Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lankan Peoples SL Protest
By S P Thas Apr 27, 2022 09:14 AM GMT
Report

காலிமுகத் திடல் போராட்ட களத்தில் பௌத்த தர்மத்திற்கு எதிரான வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் தவறான பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நேரில் வந்து பார்த்த பின்னரே உண்மை புரிந்தது எனவும் இளம் பௌத்த பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலுக்கு நான் சுமார் 10 நாட்கள் கடந்துள்ளது. சமூக ஊடகங்களில் முரண்பாடுகளான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வந்தன.

காலிமுகத் திடலில் அரசசார்பற்ற நிறுவனங்கள், சிறுபான்மையினர் மற்றும் அந்நிய மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து பௌத்த தர்மத்திற்கு எதிராக வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.


எனினும் நான் காலிமுகத் திடலுக்கு வந்த பின்னரே, எனக்கு இந்த இடத்தில் இருக்கும் சரியான விடயம் தொடர்பாகம் புரிதலும் தெளிவும் ஏற்பட்டது. இங்கு வந்துள்ள போராட்டகாரர்களின் பிரதான கோரிக்கை கோட்டா கோ ஹோம். அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் பதவி விலகுமாறே கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் அனைத்து போராட்ட மேடைகளிலும் எந்த சமயத்திற்கும் அவமரியாதையை ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது. எந்த சமயத்தையும் தரம் தாழ்ந்தது என்று கருதி செயற்பட வேண்டாம். அனைத்து சமயங்களையும் அரவணையுங்கள்.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைத்து, இந்த ஊழல் அரசாங்கத்தை விரட்டியடிப்பதே எமது பிரதான நோக்கம். எந்த சமயத்திற்கு எதிராகவும் செயற்படுவதில்லை என்பதை போராட்டகாரர்கள் அனைத்து மேடைகளிலும் நினைவூட்டி வருகின்றனர் என அந்த பௌத்த பிக்கு கூறியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023