ஆசிரியர்கள், அதிபர்களால் முற்றாக முடங்கியது காலி நகரம்
protest
galle
teachers
principal
By Sumithiran
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று நடத்தும் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி நகரம் முற்றாக செயலிழந்துள்ளது.
தமக்கான சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரியும் கொத்தலாவலை பல்கலைக்கழகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாடளாவிய ரீதியில் கல்விச்சமுகம் பணிப்பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி இன்றையதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலி நகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
அதன் காரணமாக காலி நகரத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி