யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

Sri Lankan Tamils Jaffna Sri Lanka
By Kajinthan Dec 05, 2025 12:39 PM GMT
Report

யாழ்ப்பாணம் - காக்கைதீவு சந்தைக்கு அண்மித்த பகுதியில் வீதியோரத்தில் மாட்டின் தலை, விலங்குக் கழிவுகள் மற்றும் பல்வேறு கழிவுப் பொருட்கள் என்பன கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இறைச்சிக்கு வெட்டப்பட்ட மாட்டின் தலையே இவ்வாறு வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குறித்த வீதியோரத்தில் தொடர்ச்சியாக பல்வேறு விதமான கழிவுகளை கொட்டுவதால் அங்குள்ள கட்டாக்காலி நாய்கள், பறவைகள் என்பன அந்த கழிவுகளை தூக்கி சென்று வெவ்வேறு இடங்களில் பரவலடைய செய்வதை அவதானிக்க முடிவதபக கூறப்பட்டுள்ளது.

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

யாழ். பழைய பூங்காவில் முளைக்கும் உள்ளக விளையாட்டு அரங்கு - நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உயிராபத்து எச்சரிக்கை

இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுப் பொருட்களை உண்பதற்கு விலங்குகள் வீதியின் குறுக்கும் மறுக்குமாக செல்வதால் உயிராபத்துகள் கூட ஏற்படுகின்றன.

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை | Garbage Dumped Near Kakkaithivu Market In Jaffna

அண்மையில், யாழ். எரிபொருள் நிலையத்தில் கடமை புரியும் இளைஞர் ஒருவரும் குறித்த வீதியில் நாயுடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.

வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் இருக்கின்ற சாதாரண கழிவுப் பொருட்களை பார்வையிட்டு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்கள் இவ்வாறு அபாயகரமான நிலைமை குறித்து கவனிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான சீர்கேடான செயற்பாடுகள் குறித்து யாழ். மாநகர சபையினர், மானிப்பாய் பிரதேச சபையினர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியன இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. 

இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது! அநுர பெருமிதம்

இலங்கை மக்களின் மனிதாபிமானத்தை எவ்வித அனர்த்தத்தாலும் தாக்க முடியாது! அநுர பெருமிதம்

இலங்கை வானில் குளோப்மாஸ்டர்கள் ஹெர்குலிஸ்களின் வட்டமடிப்பு!

இலங்கை வானில் குளோப்மாஸ்டர்கள் ஹெர்குலிஸ்களின் வட்டமடிப்பு!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019