சிறிலங்கா அரசாங்கத்திற்கு அடிபணிய மாட்டேன்..! மீண்டும் முயற்சிப்பேன் - அமைச்சர் கரி ஆனந்தசங்கரி திட்டவட்டம்
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
Canada
By pavan
இலங்கைக்கு செல்ல பல இடையூறுகள் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு செல்வதற்கு முற்சிகளை எடுப்பதாக கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சரான கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு நான் போக வேண்டும் என இருந்தமைக்கான காரணம், தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாக இருந்தால் நாம் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கதைக்க வேண்டும்.
மீண்டும் நான் அங்கு செல்ல முயற்சிகள் செய்வேன்.
சிறிலங்கா அரசாங்கம் எனது விஜயத்திற்கு தடை செய்ததற்கு என்னுடைய கருத்தின் படி, நான் இலங்கை சென்று வந்து எவ்வாறான கருத்துக்களை பேசுவேன் என்பதை பற்றி யோசித்திருப்பார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
(அமைச்சர் கரி ஆனந்தசங்கரியின் முழுமையான கருத்தை அறிவதற்கு காணொளியை பார்வையிடுங்கள்)
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி