24 மணிநேரத்தில் 20 வெடிப்புச் சம்பவங்கள் பதிவு
sri lanka
blast
kinniya
Negombo
gas
By Vanan
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் எரிவாயு தொடர்பான இருபது விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
நேற்றைய தினம் மாலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே இவ்வாறு 20 விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு வெடிப்பு, எரிவாயு கசிவு தொடர்பிலான 20 சம்பவங்கள் பதிவாகியுள்ளது.
கிண்ணியா, கொட்டாவ, நீர்கொழும்பு, வவுனியா, புத்தளம், நுவரெலியா, கொட்டகலை, வாத்துவ, மஹாபுத்கம, அம்பலங்கொட, கோனபினுவல, மித்தெனிய மற்றும் விலச்சிய ஆகிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் ஆகியன வெடித்த சந்தர்ப்பங்களே பதிவாகியுள்ளன.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்