ஜே.வி.பிக்கு பணம் கொடுத்து தோற்கடிக்கப்பட்ட மகிந்த : அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர்

Mahinda Rajapaksa UNP Election
By Sumithiran Jan 27, 2026 03:21 PM GMT
Report

 2015 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் பெருமளவு பணம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து ஜே.வி.பி-க்கும் குடிமக்கள் சக்திக்கும் பணம் கொடுத்தோம். அந்தநேரம் மூன்று சக்திகள் இருந்தன. எங்கள் தளம் தனித்தனியாக சென்றது.

மும்முனைத் தாக்குதலால் தோற்கடிக்கப்பட்ட ராஜபக்சாக்கள்

மைத்ரி ரணில் எங்கள் கட்சியின் தலைவர். மறுபுறம், குடிமக்கள் சக்தி. அவர்கள் மகிந்த ராஜபக்சாவை தாக்கினார்கள் மறுபுறம், ஜே.வி.பி ராஜபக்சாவைத் தாக்கியது.

ஜே.வி.பிக்கு பணம் கொடுத்து தோற்கடிக்கப்பட்ட மகிந்த : அம்பலப்படுத்திய முன்னாள் அமைச்சர் | Gave Money To Jvp In 2015 Defeated The Rajapaksa

மகிந்த ராஜபக்சாக்க மும்முனைத் தாக்குதலால் தோற்கடிக்கப்பட்டார்.ஐ.தே.கட்சி சிறிய தொகையைக் கொடுக்கவில்லை. அவர்கள் மில்லியன் கணக்கானவற்றைக் கொடுத்தார்கள்.” என்றார். கொழும்பு ஊடகமொன்றுடனான கலந்துரையாடலின்போது அவர் இதனைத் தெரிவித்தார். 

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

FCIDயிடம் சிக்குவாரா ஷிரந்தி..! விடுக்கப்பட்ட அழைப்பாணை - சிக்கலில் ராஜபக்ச குடும்பம்

தாயக - கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

தாயக - கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், பிரித்தானியா, United Kingdom, மானிப்பாய், கொழும்பு, Uganda

02 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, திருவையாறு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், Montreal, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, Berlin, Germany

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரித்தானியா, United Kingdom

01 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025