உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள்: மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Sri Lankan Peoples G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Dhilak Jun 24, 2024 01:08 AM GMT
Report

2006 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு நிகழ்நிலை (Online) மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு (Department of Examinations) வருகை தந்து தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என துணை ஆணையர் தெரிவித்தார்.

அனைவருக்கும் நிகழ்நிலை முறையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்திருந்தால், அரச பாடசாலைகளில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் பரீட்சைக்கு விண்ணப்பித்திருப்பர்.

அதிபர் தேர்தலில் ரணிலை எதிர்க்கும் மொட்டு கட்சி! கசிந்தது தகவல்

அதிபர் தேர்தலில் ரணிலை எதிர்க்கும் மொட்டு கட்சி! கசிந்தது தகவல்


நிகழ்நிலை விண்ணப்பங்கள்

அவ்வாறு செய்வதால் 13ம் தரம் இல்லாது பாடசாலை கல்வி முறை வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள்: மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Gce A L Online Application 2024 Latest Update News

எனவே சர்வதேச பாடசாலை மாணவர்கள் அல்லது சாதாரண தரப் பரீட்சை முடிந்து பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு வந்து உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கு முன்னர் வேறு தரங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இந்தப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாகப் பரீட்சைகள் பிரதி ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான நிகழ்நிலை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது அடுத்த மாதம் 10 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

கால அவகாசம்

அந்த கால அவகாசம் எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள்: மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல் | Gce A L Online Application 2024 Latest Update News

தனியார் விண்ணப்பதாரர்கள், அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிபர் மூலமாக விண்ணப்பங்களை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் தொலைபேசி செயலிகள் மூலம் நிகழ்நிலையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை திணைக்களத்தின் நேரடி தொலைபேசி இலக்கமான 1911 இற்கு தொடர்பு கொள்ளலாம்.

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள ரணில்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018