சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Raghav May 15, 2025 07:52 AM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E O/L Exam) தோற்றிய மாணவர்களுக்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி குறித்த மாணவர்களுக்கான அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கான திகதி குறித்து பரீட்சைகள் திணைக்களம்  அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், அழகியல் பாட செய்முறைப் பரீட்சைகள் 2025.05.21 ஆம் திகதி தொடக்கம் 2025.05.31ஆம் திகதி வரை இடம்பெறும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்

 செய்முறைப் பரீட்சைகள் 

மேலும் நாடு முழுவதும் 171,100 பரீட்சார்த்திகளுக்காக 1,228 பரீட்சை நிலையங்களில் குறித்த செய்முறைப் பரீட்சைகள் நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி (Indika Kumari) தெரிவித்துள்ளார்.

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு | Gce O L Examination New Announcement For Students

இதேவேளை 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை 17.03.2024 முதல் 26.03.2025 வரை நடைபெற்றது.

நாடளாவிய ரீதியாக 3,663 மையங்களில் நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 474,147 மாணவர்கள் தோற்றியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பாடசாலை ஆசிரியரின் வெறித்தன தாக்குதல் - மாணவர்கள் பலர் காயம்

யாழில் பாடசாலை ஆசிரியரின் வெறித்தன தாக்குதல் - மாணவர்கள் பலர் காயம்

திருமலையில் சாதியத்தைக் கையிலெடுத்துள்ள தமிழரசுக்கட்சி...! சுமந்திரனால் கூட்டத்தில் குழப்பம்

திருமலையில் சாதியத்தைக் கையிலெடுத்துள்ள தமிழரசுக்கட்சி...! சுமந்திரனால் கூட்டத்தில் குழப்பம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி