2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sarath Fonseka President of Sri lanka
By Sathangani Sep 28, 2026 04:13 AM GMT
Report

எங்களுக்கு எந்த விதத்திலும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது எனவும் பழிவாங்கும் வரலாறு எப்படிப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட நிலையில் தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே அவரைப் பழிவாங்கினார்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கம்பஹாவில் நேற்று (27) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

அரசியல் இலாபத்துக்காக மக்களிடையே பிளவுகளை தூண்டும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்! சந்திரசேகர் வெளிப்படை

பழிவாங்கும் நோக்கம் இல்லை

அவர் மேலும் தெரிவிக்கையில், திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதில் எந்த எல்லைகளும் இல்லை. இந்தத் தடவை எஞ்சியுள்ள மூன்று ஆண்டுகளிலும் செய்வோம். அடுத்த தடவையும் பிடிப்போம். இவை பெரிய அளவிலான விசாரணைகள் என்பதால் சர்வதேசத்தின் உதவி தேவைப்படுகிறது, இதனால் தாமதமாகிறது.

2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம் | Sarath Fonseka Abducted By The Sl Army In 2010

எங்களுக்கு எந்த விதத்திலும் பழிவாங்கும் எண்ணம் கிடையாது. நான் நேர்மையாகச் சொல்கிறேன், எவரிடமிருந்தும் பழிவாங்கும் நோக்கம் நமக்கு இல்லை. நாங்கள் ஏன் பழிவாங்க வேண்டும்?

அவர்களைப் போல எங்களுக்குக் காணி வழக்குகளோ, குடும்பத் தகராறுகளோ இல்லை. தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. இவை எதுவுமே பழிவாங்கல் கிடையாது. பழிவாங்கும் வரலாறு எப்படிப்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியும்.

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

என்பிபி அரசின் உண்மை முகம்… திலீபன் சிலை அகற்றல் சொல்லுகிற செய்தி...

சரத் பொன்சேகா கைது 

2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது, அவர் எம்முடன் ஒரு தனியார் விடுதியிலேயே முடிவுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

அந்த விடுதி முழுவதையும் இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். தேர்தல் முடிவுகள் வரும்போதே முற்றுகையிட்டனர். அதுதான் பழிவாங்கும் முறை.

2010இல் இராணுவத்தால் சரத் பொன்சேகா கடத்தப்பட்டமையே பழிவாங்கலாகும் : அநுர பகிரங்கம் | Sarath Fonseka Abducted By The Sl Army In 2010

அதன் பிறகு அவரது பணிமனைக்குள் இராணுவக் குழுவினர் புகுந்து, தமக்குச் சாதகமான ஜீப் வண்டியில் ஏற்றி கடத்திச் சென்றனர். தேர்தல் முடிந்து ஒரு வாரம் முடிவதற்குள்ளேயே இவ்வாறுதான் பழிவாங்கினார்கள். ஆனால் நாங்கள் பழிவாங்குவதில்லை.

2019 இல் ஜனாதிபதியான பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 600 அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது. பிரதமரை நியமிப்பதற்கு முன்பே CID பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

சிறிலங்கா அரசின் கோர முகத்தின் வெளிப்பாடு! சிறீதரன் காட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026