சாதாரணதர பரீட்சை -6000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் ( முழுமையான விபரம் உள்ளே)

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Sumithiran Nov 26, 2022 05:35 PM GMT
Report

வெளியாகிய 2021 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 6,566 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைய தவறியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

498 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் 

சாதாரணதர பரீட்சை -6000ற்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல் ( முழுமையான விபரம் உள்ளே) | Gce O L Results Qualified Failed Numbers Released

தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ பெற்றுள்ளனர். மேலும், 498 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021 ஆம் ஆண்டுக்கான சித்திவீதம் குறைவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தர்மசேன தெரிவித்தார்.

ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி