சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள்

Ministry of Education Jaffna Department of Examinations Sri Lanka G.C.E. (O/L) Examination
By Sathangani Sep 30, 2024 06:57 AM GMT
Report

புதிய இணைப்பு 

2023ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 114 மாணவிகள் ஒன்பது பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்றுள்ளனர்.

அத்துடன் 42 மாணவர்கள் எட்டுப் பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதுடன் 32 மாணவர்கள் ஏழு பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில் முதலாம் இடம் 

2022 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் 115 மாணவிகள் ஒன்பது விசேட சித்திகளை பெற்றிருந்தனர்.

சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் | Gce Ol Exam Results 2024 Jaffna Central College

கடந்த முறை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி, தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றிருந்தமை சிறப்பம்சமாகும்.

முதலாம் இணைப்பு 

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைப் (G.C.E O/L Exam) பெறுபேறுகள் நேற்று முன்தினம் நள்ளிரவு வெளிாகியுள்ளன.

இந்த நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் (Jaffna Central College) மாணவர்கள் இருவர் 9 பாடங்களிலும் விசேட சித்திகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில், கோபிநாத் ஆகாஷ், சுஸைஸ் மொகமட் சிஃபான் என்ற இரண்டு மாணவர்களுமே இவ்வாறு சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு - முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறு - முதல் பத்து இடங்களில் ஒரே ஒரு மாணவர்


சிறந்த பெறுபேறுகள்

மேலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஏனைய மாணவர்களின் விபரங்கள் வருமாறு,

சாதாரண தர பரீட்சையில் சாதனை படைத்த யாழ் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகள் | Gce Ol Exam Results 2024 Jaffna Central College

பிரான்ஸிஸ் சேவியர் - 8A B, மகேஷ்வரன் கஜப்பிரியன் - 8A B, ஜீவானந்தன் ஜதுமிதன்- 8A C, முகுந்தன் கஜரதன் - 7A B C, ஜெயசீலன் ரிதிக்ரோஷன் - 7A B C, சிவமூர்த்தி ஆகாஷ் - 7A B C,  கிறிஸ்டி ஜான்சன் வசந்தன் - 7A B C, பிளட்டன் ஜூட் ஜெனிஸ்ரன்-7A B C,ஹரீஸ்வரன் நிலக்சன் - 6A 2B C, மௌலேஸ்வரன் விதுர்ஜியன் - 6A 2B C, சுரேஷ் விபுசன் 6A B 2C, ரஜீதன் டஜுசன் - 5A 2C 25, குமாரவடிவேலு துஷான் - 5A 3B C ஆகியோர் பெறுபேறுகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் : வவுனியாவில் சாதனை படைத்த மாணவர்கள்

யாழ். இந்துக் கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திகள்

யாழ். இந்துக் கல்லூரி சாதாரண தரப் பரீட்சையில் அதிவிசேட சித்திகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026