கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையிலான இரத்தினக் கற்கள்

Bandaranaike International Airport Sri Lankan Peoples Thailand
By Dilakshan Jun 01, 2024 04:59 PM GMT
Report

சட்டவிரோதமான முறையில் இரத்தினக் கற்களை தாய்லாந்துக்கு (Thailand) கொண்டு செல்ல முயன்ற வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, கைப்பற்றப்பட்ட இரத்தினக் கற்களின் பெறுமதி சுமார் 80 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

யாழில் நடந்த கொடூரம்! பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சி

யாழில் நடந்த கொடூரம்! பெண்ணொருவரை தீ மூட்டி கொலை செய்ய முயற்சி


விசாரணை

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய வர்த்தகர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்கவில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகையிலான இரத்தினக் கற்கள் | Gemstones To Be Smuggled Into Thailand Captured 

சந்தேக நபர் கொண்டு வந்த பயணப்பொதியல் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த இரத்திக்கற்களை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இலட்சம் பெறுமதியான உயர்தர மதுபான போத்தல்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015