அமெரிக்க வர்த்தக போரில் பாரிய அடிவாங்கிய மற்றுமொரு நாடு

United States of America Germany World
By Shalini Balachandran Apr 18, 2025 06:28 PM GMT
Report

அமெரிக்காவுடன் (United States) நடைபெறும் வர்த்தக போர் ஜேர்மனிக்கு (Germany) 330 பில்லியன் டொலர் இழப்பை ஏற்படுத்தும் என அறிக்கையொன்று வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜேர்மனிக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய வர்த்தக போர், 2028 ஆம் ஆண்டுக்குள் ஜேர்மனிக்கு 290 பில்லியன் யூரோ (அல்லது 330 பில்லியன் அமெரிக்க டொலர்) இழப்பை ஏற்படுத்தும் என்று ஜேர்மன் எகனாமிக் இன்ஸ்டிடியூட் (IW) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, ஜேர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) 1.6 சதவீத இழப்பு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிள்ளையானுக்கு மிக நெருக்கமானவர் சிஐடியினரால் அதிரடி கைது!!

பிள்ளையானுக்கு மிக நெருக்கமானவர் சிஐடியினரால் அதிரடி கைது!!

வர்த்தக போர்

இந்த வர்த்தக போர், ஜேர்மனியை மட்டும் அல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தையே பாதிக்கும் என்று ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக போரில் பாரிய அடிவாங்கிய மற்றுமொரு நாடு | German Economy Transformed By Us Trade War

2025 முதல் 2028 வரையிலான நான்கு ஆண்டுகளில், ஐரோப்பிய ஒன்றியம் 1.1 டிரில்லியன் யூரோ வரை இழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த வரி நடவடிக்கைகளானது வளர்ச்சிப் பாதையில் உள்ள நாடுகள் மற்றும் மாற்றநிலை பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளை இன்னும் கடுமையாக பாதிக்கும் என ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அழிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் : இன்று உலக பாரம்பரிய நாள்

அழிக்கப்படும் தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்கள் : இன்று உலக பாரம்பரிய நாள்

பல்வேறு நாடு

ஏப்ரல் இரண்டாம் திகதியன்று ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்து பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பதிலடி வரிகளை (reciprocal tariffs) விதித்தார்.

அமெரிக்க வர்த்தக போரில் பாரிய அடிவாங்கிய மற்றுமொரு நாடு | German Economy Transformed By Us Trade War

அடிப்படை வரி விகிதம் பத்து சதவீதமாக நிர்ணயிக்கப்பட்ட அதே நேரத்தில், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக இழப்பை சந்திக்கும் 57 நாடுகளுக்கு மேலும் அதிக வரிகள் விதிக்கப்பட்டது.

ஏப்ரல் ஒன்பது அன்று, பதிலளிக்காத 75  மேற்பட்ட நாடுகளுக்கு 90 நாட்கள் காலத்திற்கு பத்து சதவீத அடிப்படை வரி விதிக்கப்படும் என்றும் இந்த நாடுகள் பேச்சுவார்த்தையை நாடினாலும் இந்த வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025