சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு

Sinhala and Tamil New Year Ranil Wickremesinghe Presidential Update
By Kathirpriya Apr 13, 2024 04:49 AM GMT
Report

தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியிலிருக்கும் சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இனிப்புப் பண்டங்கள் மற்றும் பரிசுப் பொதிகளை பகிர்ந்தளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த பரிசில்கள் வழங்கும் நிகழ்வானது சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இன்று (13) முன்னெடுக்கப்படவுள்ளது.

வீடுகள் அல்லது பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டாலும் சகல பிள்ளைகளுக்கும் புத்தாண்டு மகிழ்ச்சி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், "சிறுவர் இல்லக் குழந்தைகளுக்கும் புத்தாண்டு" என்ற தொனிப்பொருளின் கீழ் சிறிலங்கா அதிபர் அலுவலகம் இந்த நிகழ்வை முன்னெடுக்கவுள்ளது.

வீதியில் திரிந்த சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..! மண்ணிலிருந்து கிடைத்த பழமையான பொக்கிஷம்

வீதியில் திரிந்த சிறுவனுக்கு அடித்த ஜாக்பாட்..! மண்ணிலிருந்து கிடைத்த பழமையான பொக்கிஷம்

தனியார் நிறுவனங்கள்

இந்த நிகழ்விற்கு "சிலோன் பிஸ்கட் கம்பனி" மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு | Gifts From President To Children Home For New Year

நாடளாவிய ரீதியிலிருக்கும் 336 சிறுவர் மேம்பாட்டு நிலையங்களில் பராமரிக்கப்படும் 10,000 க்கும் அதிகமான பிள்ளைகளுக்கு சிறிலங்கா அதிபரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியுடன் இனிப்பு பண்டங்களும் பரிசுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! 50000 குடும்பங்களுக்கு இலவச வீடு

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்! 50000 குடும்பங்களுக்கு இலவச வீடு

நாடளாவிய ரீதியில்

இதுவரை காலமும் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் நுவரெலியாவிலிருக்கும் சிறுவர் இல்லங்களுக்கு புத்தாண்டு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டுவருகிறது.

சிறுவர் இல்லங்களுக்கு ரணிலின் புத்தாண்டு பரிசு | Gifts From President To Children Home For New Year

ஆனால் இம்முறை அங்குமாத்திரமல்லாமல், நாடளாவிய ரீதியில் உள்ள சிறுவர் இல்லங்களில் பராமரிக்கப்படும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் பரிசுகளையும் இனிப்புப் பண்டங்களையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பேருந்து நடத்துனர்களின் அட்டூழியங்கள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள்

பேருந்து நடத்துனர்களின் அட்டூழியங்கள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024