தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய மாணவிக்கு நேர்ந்த அவலம்
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Sexual harassment
By Sumithiran
பிபில காவல்துறை பிரிவில் தியகோபல கரகஹவெவை வசிப்பிடமாகக் கொண்ட 15 வயதான பாடசாலை மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 17 வயதான இளைஞன் (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, ஒரு மாதத்துக்கு முன்னர், தனியார் வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடையில் வழிமறித்த அவ்விளைஞன், பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.
காவல்துறையினர் எடுத்துள்ள நடவடிக்கை

இது தொடர்பாக அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வைத்திய பரிசோதனைக்காக
மாணவி, பிபில
வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில்,
இளைஞனை நீதிமன்றத்தில்
முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை
எடுத்துள்ளதாக
தெரிவித்தனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி