போராட்டகளம் சென்று பேராதரவு வழங்குங்கள்: கூட்டமைப்பு கோரிக்கை
gottabaya
politics
srilankan
TNA
By Kiruththikan
அரசியலில் இருந்து அனைத்து ராஜபக்ச உறுப்பினர்களையும் பதவி விலக கோரி நடைபெறும் போராட்டத்துக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் சென்று பேராதரவு வழங்குங்கள் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அரச தலைவரையும் அரசாங்கத்தையும் பதவி விலக கோரி இன்று 8 வது நாளாக கொழும்பு காலி முகத்திடலில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பத்திரிகை செய்திகளுடன் இணைந்திருங்கள்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி