மக்களின் சாப்பாட்டின் அளவைத் தீர்மானிக்கும் அளவிற்கு ஆட்சி நடக்கின்றது - எதிர்க்கட்சித் தலைவர் சீற்றம்
People
Sajith Premadasa
SJB
SriLanka
By Chanakyan
மக்களின் சாப்பாட்டு அளவினைக்கூட அரசாங்கம் தீர்மானிக்கும் அளவுக்கு தற்போதைய நிலைமை மாறியுள்ளதாகவும், வரிசையில் நிற்கும் யுகம் மற்றும் நிவாரணத்தை நோக்கிய யுகம் உருவாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பால்மா எடுப்பதற்கு பெற்றோர் வரிசையில் நிற்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைச் செய்தி,