தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Thulsi May 01, 2026 06:33 AM GMT
Report

சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,628 டொலர்களாக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளி விலை 74 டொலர்களாக பதிவாகியுள்ளது. 

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விலைத் திருத்தம் - வெளியான புதிய அறிவிப்பு

எண்ணெயின் விலை 

இந்த நிலையில் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி | Gold And Silver Price Drop In Gold Market May 1St

இதேவேளை, சர்வதேச சந்தையில் இன்றைய தினம் WTI ரக மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன் படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110.4 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதுடன்.

இயற்கை எரிவாயுவின் விலையும் 2 ஆயிரத்து 760 டொலர்களாக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கை

கனடாவில் இருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்

கனடாவில் இருந்து வந்த நபருக்கு நேர்ந்த துயரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

ReeCha
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026