இலங்கையில் சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates Gold
By Thulsi Apr 20, 2026 03:32 AM GMT
Report

புதிய இணைப்பு

இலங்கையிலும் இன்று (20) தங்கத்தின் விலை வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 400,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 368,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 50,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது

முதலாம் இணைப்பு

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

இலங்கையில் சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை | Gold And Silver Prices Drop In World Gold Market

சர்வதேச அரசியல் நகர்வுகள் மற்றும் அமெரிக்க டொலரின் வலுவூட்டல் ஆகியன இந்த விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. 

அந்த வகையில், சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டவர்

தங்கத்தின் விலை

அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,796 ஆக பதிவாகியுள்ளது.

அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் 80.21 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முதல் வழமைக்கு திரும்பும் சேவைகள்

இன்று முதல் வழமைக்கு திரும்பும் சேவைகள்

பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைகள் ஆரம்பம்: கல்வி அமைச்சின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி