உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Kathirpriya
நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 201,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 3,350 ரூபாவினால் அதிகரித்து 205,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 184,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 3,100 ரூபா அதிகரித்து 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.
முழு விபரம்
தங்க அலகு | தங்க விலை |
24 கரட் 1 கிராம் | ரூ.25,640 |
24 கரட் 8 கிராம் | ரூ.205,100 |
22 கரட் 1 கிராம் | ரூ.23,510 |
22 கரட் 8 கிராம் | ரூ.188,050 |
21 கரட் 1 கிராம் | ரூ.22,440 |
21 கரட் 8 கிராம் | ரூ. 179,500 |
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி