இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

Governor of Tamil Nadu Today Gold Price Government Of India India
By Kiruththikan Jun 01, 2022 08:44 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இந்தியா
Report

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் (Gold) மூன்றாவது வர்த்தக நாளான இன்று சற்று சரிவில் காணப்படுகிறது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான காரணிகளுக்கு மத்தியில், இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலை அதிகரிக்கலாம் என்றாலும், அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

இதன் காரணமாக தங்கம் விலையானது சரிவில் காணப்படுகிறது.

2 வார சரிவில் தங்கம்

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தொடர்ந்து மீண்டும் அமெரிக்காவின் பத்திர சந்தையானது ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இதன் காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறைந்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

அதிகரிக்க தொடங்கியுள்ள தங்கத்தின் தேவை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

தங்கத்தின் தேவையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. எனினும் மெதுவான பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் தேவையானது இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை.

இதற்கிடையில் அமெரிக்க டொலரின் மதிப்பும் வலுவடைந்து காணப்படுகிறது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

1% சரிவில் தங்கம்

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

கடந்த அமர்வில் தங்கம் விலையானது 1% சரிவில் காணப்படுகிறது. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் சரிவில் காணப்படுகிறது.

இதுவும் வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது.

அரசியல் தலையீட்டில் இருந்து முழு சுதந்திரம்

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவலை சந்தித்து அமெரிக்காவின் பணவீக்கம் பற்றி விவாதித்தார். மேலும் அரசியல் தலையீட்டில் இருந்து மத்திய வங்கி தலைவருக்கு முழு சுதந்திரம் கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.

இது மேற்கொண்டு வரவிருக்கும் கூட்டங்களில் வட்டி விகிதத்தினை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

சிறந்த உடன்படிக்கை

தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான ஒரு சிறந்த உடன்படிக்கை ஆக பார்க்கப்படுகிறது. ஆக நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக இது அமையலாம்.

பல நாடுகளும் பணவீக்கத்தினை எதிர்த்து போராடுவதால் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளது. எனினும் தற்போது அவுன்ஸூக்கு 12.25 டாலர்கள் குறைந்து, 1,836.15 டாலர்களாக காணப்படுகின்றது.

இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் 1% மேலாக சரிவில் காணப்படுகின்றது.தற்போது அவுன்ஸூக்கு 1.17% குறைந்து, 21.435 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

வெள்ளி விலையும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. இது கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் தங்கம் விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது 10 கிராமுக்கு 215 ரூபாய் குறைந்து, 50,640 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இது கடந்த அமர்வின் முடிவு விலை, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்ம் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

எம்சிஎக்ஸ் வெள்ளி விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது கிலோவுக்கு 560 ரூபாய் குறைந்து, 60,565 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வில் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது.

இது குறைந்தபட்ச விலையை உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் வெள்ளி விலையும் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையானது கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து, 4,770 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இதே 8 கிராமுக்கு 176 ரூபாய் குறைந்து, 38,160 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தூய தங்கம் விலை சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, 5200 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 41,600 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

வெள்ளி விலை இதுவரையில் மாற்றம் காணவில்லை. இது தற்போது கிராமுக்கு 67.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 675 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 67,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இன்று தங்கம் வாங்கலாமா ?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது நீண்டகால நோக்கில், மீடியம் டெர்மில் சற்று குறைந்து பின்னர் அதிகரிக்கலாம் என விதமாகவே காணப்படுகின்றது. ஆக சற்று பொறுத்திருந்து வாங்கலாம்.

அதேபோல ஆபரண தங்கம் விலையும் குறைந்து தான் காணப்படுகின்றது.

ஆக இதுவும் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.  

இலங்கையில் தங்கம்

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி தொடர்ந்து வரும் நிலையில் நாட்டில் தங்கத்தின் விலையில் சிறியளவான மாற்றங்களே பதிவாகி வருகின்றன.

செட்டியார் தெருவில் தங்க நிலவரம்

இன்றைய தினம் கொழும்பு - செட்டியார் தெருவில் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 186,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 171,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை

இரண்டு வார சரிவில் தங்கம் விலை: இன்றைய நிலவரம்! | Gold Price On June Gold Prices Remain Amid Bond

இதேவேளை இலங்கையில் நேற்று முன் தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 189,700 ரூபாவாகவும்,

2224 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,950 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

அதேபோல் நேற்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 188,750 ரூபாவாகவும்,

22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 173,100.00 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

சர்வதேச சந்தை நிலவரம்

இந்த நிலையில் தங்க விலையானது சர்வதேச சந்தையில் சரிவினை கண்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் பதிவாகியுள்ள தங்கத்தின் விலை தற்போது அவுன்ஸிற்கு 12.25 டொலர்கள் குறைந்து, 1,836.15 டொலர்களாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளியின் விலையும் தற்போது அவுன்ஸிற்கு 1.17% குறைந்து, 21.435 டொலர்களாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

ReeCha
மரண அறிவித்தல்

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, நாவற்குழி, கொழும்பு

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
அகாலமரணம்

மீரிகம, யாழ்ப்பாணம், Noisy-le-Grand, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, Datteln, Germany, Olfen, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

25 Jul, 2005
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைதீவு, ப்றீமென், Germany

26 Jul, 2020
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

kilinochchi, London, United Kingdom

06 Aug, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Chenevières, France

21 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Woodbridge, Canada

29 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024