தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
Gold Price in Sri Lanka
Today Gold Price
Daily Gold Rates
Gold
By Sathangani
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (26) மாற்றங்கள் எதுவுமின்றி அதே விலையில் தொடர்வதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கத்திற்கான கேள்வி
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

உள்நாட்டு சந்தையில் நிலவும் அதிக கேள்வி மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் தளம்பல் நிலை காரணமாக தங்கம் தொடர்ந்தும் உச்ச விலையிலேயே நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்